Map Graph

மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம்

மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம் ஆங்கிலம்: Sri Poyatha Moorthi Temple of Malacca) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான இந்து ஆலயம் ஆகும். மேலும் கடல்சார் தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பழைமையான இந்து ஆலயங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. அத்துடன் தற்போது மலேசியாவில் இருக்கும் சில சிட்டி கோயில்களில், இந்தக் கோயிலும் ஒன்றாகும்.

Read article
படிமம்:Sri-Poyyatha-Vinayagar-Moorthi-Temple-2204.jpgபடிமம்:Malaysia_location_map.svgபடிமம்:Sri-Poyyatha-Vinayagar-Moorthi-Temple-2205.jpg